Buy now Hydroponics book to learn about kitchen gardening from edmediastore

ஹைட்ரோபோனிக் Hydroponics

Availability: In stock
SKU: BOO-ER-TA-029

QUICK OVERVIEW

ஹைட்ரோபோனிக் Hydroponics  is a subset of hydroculture and is a method of growing plants using mineral nutrient solutions, in water, without soil. Terrestrial plants may be grown with their roots in the mineral nutrient solution only, or in an inert medium, such as perlite or gravel.
Many types of soilless culture do not use the mineral nutrient solutions required for hydroponics. Plants that are not traditionally grown in a climate would be possible to grow using a controlled environment system like hydroponics. NASA has also looked to utilize hydroponics in the space program. This book give a complete technical information on creating a revolution in horticulture and even in home gardening. A must for all nature lovers and for all those interested in gardening in general.

ஹைட்ரோபோனிக் Hydroponics என்பது மண் இன்றி செடிகள் வளர்க்கும் ஓர் அரிய முறை. உலக அதிசயமான பாபிலோனின் தொங்கும் தோட்டம் என்பது மண் இன்றி வளர்க்கப்பட்டது என்பது தோட்டக்கலைத் துறையின் அற்புதமான வரலாறு. மண்ணில் செடிகள் வளர்ந்தாலும் அவை மண்ணிலுள்ள சத்துக்களை மட்டுமே எடுத்துக் கொண்டு வளார்கின்றன என்பது அறிவியல் இண்மை. அதனால்தான் எவ்வளவு செடிகள் வளார்த்தாலும் மண்ணின் அளவு குறைவுபடுவதில்லை. எனவே வெறும் தண்ணீர் மற்றும் நுண்ணூட்டக் கலவை இவற்றைக் கொண்டு மட்டுமே வளர்க்கப்படும் முறை. ஏனெனில் செடி வளார்வதற்கு மண் அவசியமில்லை. தண்ணீர் மற்றும் நுண்ணூட்டங்களே தேவை. இம்முறையில் வீட்டைச் சுற்றியுள்ள சிறிய இடத்திலும் கூட வீட்டிற்குத் தேவையான அனைத்து காய்கறிகளையும் பயிரிட்டு பலனடைய முடியும். இப்புத்தகம் இம்முறையயில் பயிரிட்டு பலனடையும் முழு உத்திகளையும் தெளிவாக விளக்குகின்றது.

175.00

2 in stock