வியக்க வைக்கும் நினைவாற்றல் Memory Training Kit Tamil Review

நினைவாற்றல் கலையை இதுவரை யாரும் கற்றுக் கொடுக்க முடியாத அளவுக்கு நினைவாற்றல் நிபுணர் குளோரியஸ் ஸ்டீவ் அவர்கள் இந்த வியக்க வைக்கும் நினைவாற்றல் புத்தகம் மற்றும் 3 மணிநேர வீடியோக்கள் அடங்கிய 2 DVDக்கள் வழியாக யாரும் இதுவரை செய்திராத அற்புதத்தை நிகழ்த்தியிருக்கிறார். ஒரு முறை இதை முயற்சித்துப் பாருங்கள்! visit www.memorypowertraining.com.

திறன்களிலெல்லாம் சிறந்தது நினைவாற்றல் திறன்!

‘நினைவாற்றல் எனக்கு இல்லை,’ என்று வருத்தப்படுபவரா நீங்கள்? உண்மையில் நீங்கள் உங்கள் நினைவாற்றலை மேம்படுத்த சரியான பயிற்சியை செய்யவில்லை என்பதுதான் உண்மை. நினைவாற்றலை மேம்படுத்தி உங்கள் வாழ்வை வெற்றிப் பாதையில் இட்டுச் செல்லுங்கள்!

வியக்க வைக்கும் நினைவாற்றல் எதற்கு? 

 • தேர்வில் அதிக மதிப்பெண்கள் வாங்க
 • மகிழ்சியாகப் படிக்க!
 • குறைந்த நேரம் படித்து நிறைய மதிப்பெண்கள் வாங்க
 • விரும்பிய எதையும் நினைவில் வைக்க

வியக்க வைக்கும் நினைவாற்றல் வழங்கும் பயன்கள்

தேர்வுகளை வெற்றிகரமாக எதிர்கொள்ள

பொது மற்றும் நுழைவுத் தேர்வுகளையும், பள்ளி மற்றும் கல்லூரித் தேர்வுகளையும் அதிக மதிப்பெண்கள் பெற்று வெற்றிபெறலாம்.

எண்களை, பார்முலாக்களை நினைவில் வைக்க

ஆண்டுகள், பார்முலாக்கள், தொலைபேசி எண்கள், என எவ்வளவு எண்களை வேண்டுமானாலும் எளிதில் நினைவில் கொள்ளலாம்!

பெயர்களை, முகங்களை நினைவில் வைக்க

சந்திக்கும் ஒவ்வொரு நபர்களின் பெயர்களையும் முகங்களையும் அதிக முயற்சியோ தடுமாற்றமோ இல்லாமல் நினைவில் கொள்ளலாம்.

அன்றாட வேலைகளை மறக்காமலிருக்க

அன்றாட வேலைகளில் கருத்தூன்றி கவனம் செலுத்தி குடும்பத்திலும் சமூகத்திலும் வெற்றியாளர்களாகவும் சாதனையாளர்களாகவும் மிளிரலாம்.

பிற  மொழிகளை  எளிதாக  கற்று      உயர் பதவிகள் பெற

எவ்வளவு கடினமான மொழியையும் எளிதில் கற்க உதவும் நுணுக்கங்களையும் உத்திகளையும் மிக எளிதாக கற்று பதவி உயர்வுக்கு வழிவகுக்கலாம்.

வாழ்வியல் திறன்களை வளர்த்து வாழ்வை மேம்படுத்த

படைப்பாற்றல், மொழித்திறன், நிர்வாகத்திறன், உன்னிப்பாக கவனிக்கும் திறன் போன்ற பல வாழ்வியல் திறன்களை ஆச்சர்யப்படும் வகையில் வளர்க்கலாம்.

Watch a Promo video on Super Power Memory

CLICK TO SEE COMPLETE PRODUCT DETAILS

Available in 3 Formats:

 1. Book + 2 DVDs ( 3hrs Video Lessons)
 2. Book in Print Form ( 120 Pages)
 3. eBook for Download ( 120 Pages)
Added to wishlistRemoved from wishlist 0
Add to compare
வியக்க வைக்கும் நினைவாற்றல் Memory Training Kit Tamil
Sale
Buy Now Memory Training Kit in Tamil and master memory power with 3 hrs of video and a 196 page book in Tamil.

The Memory Training Kit ...

Added to wishlistRemoved from wishlist 0
Add to compare
Viyakka Vaikkum Ninaivatral
Deal
4 years ago

Viyakka Vaikkum Ninaivatral

160.00
Complete memory system to score high marks in exams and to remember all vital information relating to business and administration. Useful to ...
Added to wishlistRemoved from wishlist 0
Add to compare
Viyakka Vaikkum Ninaivatral eBook
Deal
4 years ago

Viyakka Vaikkum Ninaivatral eBook

90.00
Complete memory system to score high marks in exams and to remember all vital information relating to business and administration. Useful to ...

குறுகிய கால சலுகை விலையில் …

வீட்டில் அமர்ந்தபடியே உங்கள் முன்னேற்றத்தை முன்னெடுப்பதற்கான இந்த நினைவாற்றல் கலையை  வளர்க்கும் புத்தகம் மற்றும் DVDக்களை  பலரும் வாங்கிப் பயன்பெறுகிறார்கள்.  ஆசிரியர்கள், மாணவர்கள், பயிற்சியாளர்கள், கல்வியாளர்கள் என பள்ளிகளிலிருந்தும், கல்லூரிகளிலிருந்தும், கல்வி நிறுவனங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கானோர் வாங்கிப் பயன் பெறுகிறார்கள். உங்களுக்கு பயன்பெறும் வண்ணம் ‘வியக்க வைக்கும் நினைவாற்றல்’  குறுகிய கால சலுகை விலையில்  வழங்குகிறோம்.

8.8 Total Score
Excellent!

வீட்டில் அமர்ந்தபடியே உங்கள் முன்னேற்றத்தை முன்னெடுப்பதற்கான இந்த நினைவாற்றல் கலையை வளர்க்கும் புத்தகம் மற்றும் DVDக்களை பலரும் வாங்கிப் பயன்பெறுகிறார்கள். ஆசிரியர்கள், மாணவர்கள், பயிற்சியாளர்கள், கல்வியாளர்கள் என பள்ளிகளிலிருந்தும், கல்லூரிகளிலிருந்தும், கல்வி நிறுவனங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கானோர் வாங்கிப் பயன் பெறுகிறார்கள்.

Memory System
8
Ease of Use
9
Effectiveness
9.5
Price
8.5
PROS
 • வீட்டில் அமர்ந்தபடியே நினைவாற்றல் கலையை வளர்க்கலாம்.
 • விளையாட்டு வழியில் எளிதில் கற்கும் இரகசிய உத்திகள்
 • எதை வேண்டுமானாலும் கற்க உதவும் அற்புத பயிற்சி
 • படிக்கிறோம் என சலித்துக் கொள்ளாமல் ஜாலியாக படிக்கும் முறை
 • வீடியோ வழியாகவே கற்கலாம்
 • ஏராளமான பயிற்சிகள்
 • குறுகிய காலமே படித்து முதல் மதிப்பெண்களை எளிதில் வாங்கலாம்
 • ஆசிரியருடன் நேரடித் தொடர்பு / சந்தேகங்கள் கேட்கலாம்
CONS
 • நேரடி வகுப்பாக இருந்தால் இன்னும் நலம்
 • மாணவர்களே / பெற்றோர்களே படிப்பதை கண்காணிக்க வேண்டும்
 • உடனடியான சந்தேகங்களை கேட்பது சற்றுக் கடினம்
Add your review

GET THE BEST DEALS IN YOUR INBOX

Don't worry we don't spam

We will be happy to hear your thoughts

   Leave a reply

   Your total score

   0
   EDMediaStore
   Reset Password
   Compare items
   • Total (0)
   Compare
   0